tamilnadu பாஜகவின் “பி டீம்” தான் என்பதை கமல் உறுதிப்படுத்துகிறார்.... பி.ஆர்.நடராஜன் எம்.பி., விமர்சனம்.... நமது நிருபர் மார்ச் 22, 2021 கமல்ஹாசனின் விமர்சனம் ஆண்ட கட்சிகளையும், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளையும் நோக்கிப்பாய வேண்டும்.....